குடிநீர் வினியோகம் சீராகுமா?

Update: 2023-04-19 16:55 GMT

ஸ்ரீராமபுரம் பேரூராட்சி வெள்ளமடத்துப்பட்டி நத்தகாடுதோட்டம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்