போக்குவரத்து நெரிசல்

Update: 2023-04-16 16:59 GMT

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு விடுமுறை நாட்களில் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்தும் பலர் வந்து செல்கின்றனர். அவர்கள் கோவிலை அடுத்து உள்ள திருப்பாக்குள சாலை, செல்லாண்டி அம்மன் கோவில் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி