சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் இயக்கப்படும் நகர பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.