விபத்தை ஏற்படுத்தும் கால்நடைகள்

Update: 2023-03-22 15:32 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அனைத்துப்பகுதிகளிலும் மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் பலர் விபத்திலும் சிக்குகின்றனர். எனவே இதுகுறித்து தகுந்த நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்