போக்குவரத்து நெரிசல்

Update: 2023-03-19 16:58 GMT

மதுரை மாவட்டம் மேலூர் அழகர்கோவில் சாலையில் கார், வேன், இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த சாலையில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் அவசரகாலங்களில் செல்ல முடியவில்லை. எனவே இந்த சாலையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்