கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பஸ் நிலையத்தில் பஸ்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே போகாமல் சாலையின் இருபுறமும் பஸ்களை நிறுத்துவதால் காலை மற்றும் மாலை வேலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த பஸ்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே சென்று வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சந்தோஷ், மத்தூர், கிருஷ்ணகிரி.