பயணிகள் சிரமம்

Update: 2023-03-15 16:34 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டிக்கு குறைந்த அளவு அரசு பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து பயணிப்பதால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி