கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2023-03-15 14:32 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல இரவு நேரங்களில் போதிய அளவு பஸ்கள் இல்லை. இதனால் பயணிகள் இரவு நேரங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி