டவுன் பஸ்கள் இயக்க கோரிக்கை

Update: 2023-03-12 17:24 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரி செயல்படுகிறது. அது மட்டுமல்லாமல் அருகாமையில் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் உள்ளன. ஆனால் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே ராசிபுரத்திலிருந்து ஆண்டகளூர்கேட்டுக்கும், ஆண்டகளூர்கேட்டில் இருந்து ராசிபுரத்திற்கும் காலை, மாலை நேரங்களில் கூடுதலாக டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பலராமன், ராசிபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி