சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். இதன் மூலம் பிற மாவட்டத்தினரும் முன்னோர்களின் பன்பாடு, கலாச்சாரத்தை அறிய வாய்ப்பு ஏற்படும். எனவே இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.