கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-03-08 16:20 GMT

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பகுதிக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவே உள்ளது. குறிப்பாக திருவிழா காலங்களில் பொதுமக்கள் காத்திருந்து பயணிப்பதால் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதிக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி