விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி, பெருமாள்தேவன்பட்டி, நூர்சாகிபுரம் ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
