வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

Update: 2023-02-22 15:45 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பஸ் நிலையம் பகுதியில் சிலர் இருசக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்துகின்றனர். குறிப்பாக காலை, மாலை வேளைகளில் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இதற்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி