ஆபத்தான பயணம்

Update: 2023-02-22 15:40 GMT

சிவகங்கை மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் சிலர் பஸ் படிக்கட்டுகளில்  தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதனால் எதிர்பாராதவிதமாக விபத்துகள் நேரிட வாய்ப்பு உள்ளது. எனவே படிக்கட்டுகளில் செய்யும் பயணங்களுக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி