கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-02-15 17:44 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து மதுரைக்கு செல்ல போதிய அளவு பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி