ஊருக்குள் வராத பஸ்கள்

Update: 2023-02-12 17:24 GMT

ஆத்தூரில் இருந்து சேலம் செல்லும் அரசு பஸ்கள் காலை 10 மணிக்கு மேல் பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம் ஆகிய ஊர்களுக்கு வராமல் நேரடியாக பாலத்தின் மேல் அல்லது புறவழிச் சாலை வழியாகவே செல்கிறது. இதனால் 10 மணிக்கு மேல் அந்த பகுதியில் இருந்து சேலத்துக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பஸ்கள் பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம் ஊர்களுக்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்