போக்குவரத்து நெரிசல்

Update: 2023-02-12 16:51 GMT

செம்பட்டி மாட்டு சந்தை, காய்கறி சந்தைக்கு வருபவர்கள் தாங்கள் ஓட்டி வரும் வாகனங்களை சந்தை அருகிலேயே வரிசையாக நிறுத்திவிடுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு

மேலும் செய்திகள்