புதுவை மாநிலம் காட்டுக்குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள், புதுச்சேரி - கடலூர் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. இதனை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.