மாணவர்களின் கோரிக்கை

Update: 2022-07-19 15:20 GMT

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப் பாக்கம் பகுதியில் இருந்து ஆவடி, திருநின்றவூர் பகுதிகளுக்கு செல்ல மாநகர பஸ்கள்(தடம் எண் -580) இயக்கப்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலையில் உள்ளது. எனவே இந்த வழி தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கபட வேண்டும் என மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்