விபத்துகள் தடுக்கப்படுமா?

Update: 2023-02-01 07:33 GMT

பவானி-கவுந்தப்பாடி ரோட்டில் உள்ள காலிங்கராயன்பாளையம் வழியாக வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் மாணவ-மாணவிகள் ரோட்டை கடக்கும்போது விபத்து ஏற்படுகிறது. உடனே விபத்துகளை தடுக்க ரோட்டில் வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்