போக்குவரத்து நெரிசல்

Update: 2023-01-22 15:02 GMT

நாமக்கல் பஸ்நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்வதால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒருசில டிரைவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பஸ்களை நிறுத்தாமல் ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதே போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே அனைத்து டிரைவர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி