பஸ்கள் நிற்க வேண்டும்

Update: 2023-01-18 06:03 GMT


ஈரோட்டில் இருந்து சென்னிமலை செல்லும் நகர பஸ்கள் ஜோசப் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஜோசப் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூர்த்திலிங்கம், கே.கே.நகர், சென்னிமலை சாலை, ஈரோடு.

90439 80450

மேலும் செய்திகள்

பஸ் வசதி