போக்குவரத்து விதி மீறல்கள்

Update: 2023-01-11 12:13 GMT
போக்குவரத்து விதி மீறல்கள்
  • whatsapp icon

போக்குவரத்து விதி மீறல்கள்

பல்லடத்தில் முக்கிய சாலையான நான்கு சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து செல்லும் பிரதான சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவது போல் சரக்கு வாகனங்களில் ஆபத்தான நிலையில் பொருட்களை எடுத்து செல்கின்றனர். ஆபத்தை உணர்த்தும் சிகப்பு நிறத்தில் கொடியோ அல்லது ஏதாவது ஒரு சமிக்ஞை அடையாளம் எதுவுமே இல்லாமல் செல்லும் வாகனங்களால் வாகன ஓட்டிகளுக்கு பெறும் இடையூராக உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணி,பல்லடம்.

9578441037

மேலும் செய்திகள்

பஸ் வசதி