கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைக்கப்படுமா?

Update: 2023-01-08 16:50 GMT
  • whatsapp icon

விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரெயில் காலை 7.30 மணிக்கு ஆத்தூர் வருகிறது. இந்த ரெயிலில் போதுமான எண்ணிக்கையில் ரெயில் பெட்டிகள் இல்லை. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக திங்கட்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த ரெயிலில் கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி