போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-01-08 16:38 GMT

அரியாங்குப்பம் மாதா கோவில் வீதியில் ஏராளமான குடியிருப்புகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் ஆங்கில மேல்நிலைப்பள்ளி உள்ளன. இந்த சாலையில் சிலர் மீன் விற்பனை செய்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றத்தால் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். மீன் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி