சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய அரசு தலைமை மருத்துவமனைக்கு போதியளவு டவுண் பஸ்கள் இல்லை. இதனால் நோயாளிகள் வந்து செல்வதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து கழகம் சார்பில் நகர் பகுதியில் இருந்து பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.