கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-01-01 17:39 GMT

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா ந.பள்ளக்காடு கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு போதுமான எண்ணிக்கையில் பஸ் வசதி இல்லை. இதனால் இந்த கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த கிராமத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரவீன், கெங்கவல்லி, சேலம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி