நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2023-01-01 08:20 GMT

கன்னியாகுமரி கடற்கரை சாலை அருகில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் தரைதளம் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் அங்கு கழிவறையும் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அங்கு வரும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி