வேகத்தடைகள் அவசியம்

Update: 2022-12-18 17:05 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி 3 மாநில எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் நகரத்தில் அடிக்கடி தொடர்ந்து அதிவேகமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டுவதால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக இப்பகுதியில் முக்கிய இடங்களில் வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்