ரோட்டில் பள்ளம்

Update: 2022-07-17 16:04 GMT

ஈரோடு மேட்டூர் ரோட்டில் இருந்து முனிசிபல் காலனி திரு வி.க. ரோட்டுக்கு செல்லும் திருப்பத்தில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் திருப்பத்தில் வாகனங்கள் திரும்பும் போது விபத்தில் சிக்குகின்றன. எனவே ரோட்டில் உள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்