குன்றத்தூரிலிருந்து வட பழனி செல்வதற்கு போதுமான பஸ் வசதிகள் இல்லை. மிக குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த பஸ்களும் பெரும்பாலும் கூட்டமாக தான் வருகின்றன. இது தொடர்பாக போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்குமா?