பயணிகள் நிழற்குடையின் அவல நிலை

Update: 2022-07-17 14:07 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பொற்பனங்கரனையில் அமைந்துள்ள பயனியர் நிழற்குடை பயணிகளுக்கு பயனில்லாமல் குப்பை வண்டி நிற்கும் இடமாக இருந்து வருகிறது. பயணிகளுக்காண நிழற்குடை இப்படி ஆக்கிரமிப்பிற்கு உள்ளாவதால். பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே குப்பை வண்டிகளை நிழற்குடையில் இருந்து அகற்றி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்