விதிகளை மீறும் தனியார் பஸ்கள்

Update: 2022-11-16 17:39 GMT

தர்மபுரியில் இருந்து மொரப்பூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் தனியார் பஸ்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இந்த பஸ்கள் பஸ் நிறுத்தம் இல்லாத இடங்களில் கூட நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் நேரத்தை சரி செய்ய டிரைவர்கள் அதிவேகமாக பஸ்சை ஓட்டுவதாக பயணிகள் புகார் கூறுகின்றனர். இதனால் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்தி, மொரப்பூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி