சீரமைக்கப்பட வேண்டிய டவுன் பஸ்கள்

Update: 2022-11-16 14:13 GMT
தர்மபுரி மாவட்டத்தில் டவுன் பஸ்களில் சென்று ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் சில டவுன் பஸ்களின் படிக்கட்டுகள், பஸ்சின் உள்ள இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் பஸ்சில் பயணம் செய்ய முடியாத அளவுக்கு காணப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை சேதமடைந்த டவுன் பஸ்களை சீரமைக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி