பஸ் கால அட்டவணை தேவை

Update: 2022-11-16 12:54 GMT

தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பஸ் கால அட்டவணை அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்கள் வந்து செல்லும் நேரம் தெரியாமல் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, பஸ் நிறுத்தங்களில் கால அட்டவணை அமைக்கப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்காள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி