பஸ் கால அட்டவணை அமைக்கப்படுமா?

Update: 2022-11-09 15:14 GMT

ஏரல் காந்தி சிலை பஸ் நிறுத்தத்தில் பஸ் கால அட்டவணை இல்லை. இதனால் அந்த வழியாக பஸ்கள் வந்து செல்லும் நேரம் தெரியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு பஸ் கால அட்டவணை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்