டவுன் பஸ் சேவை நீட்டிக்கப்படுமா?

Update: 2022-11-09 14:48 GMT

நெல்லையில் இருந்து வீரவநல்லூருக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களில் சிலவற்றை கல்லிடைக்குறிச்சி வரையிலும் நீட்டித்து இயக்க வேண்டும். இதன்மூலம் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் பயனடைவர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி