கால்நடைகள் தொல்லை

Update: 2022-07-16 07:11 GMT

தமிழக-கேரள எல்லையில் பந்தலூர் அருகே சேரம்பாடி உள்ளது. இங்குள்ள சாலையில் தமிழக மற்றும் கேரள அரசு பஸ்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் சாலையில் கால்நடைகள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும் நடந்து செல்லும் பாதசாரிகளும் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த சாலையில் கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்