பழனியை அடுத்த கோதைமங்கலத்தில் இருந்து பெரியாவுடையார் கோவிலுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பிரதோஷம் சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் பக்தர்கள் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு உரிய பஸ் வசதி ஏற்படுத்தி தர கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.