மினிபஸ் இயக்கப்படுமா?

Update: 2025-08-24 16:25 GMT

தேசூர் அருகே மகமாய் திருமணி பெரிய கிராமத்துக்கு தெள்ளாரில் இருந்து நமண்டி வழியாக மகமாய்திருமணி வரை மினி பஸ் இயக்க வேண்டும். மினி பஸ் இயக்கினால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கா.பவானிபழனி, மகமாய்திருமணி.

மேலும் செய்திகள்