பஸ் வசதி வேண்டும்

Update: 2025-08-24 17:47 GMT
காட்டுமன்னார்கோவில் தாலுகா சித்தமல்லி கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்