ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

Update: 2022-07-16 05:28 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் வழக்கில் சிக்கிய வாகனங்கள் நந்திவரம் பஸ் நிலையத்திற்குள்ளே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பஸ் நிலையத்துக்குள் வரும் மாநகர பஸ்கள் திரும்புவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் அதே இடத்தில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன. எனவே பஸ் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்