ஆபத்தான மரங்கள்

Update: 2022-10-19 14:00 GMT

ஊட்டியில் இருந்து குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையோரம் ஆபத்தான மரங்கள் அதிகளவில் உள்ளன. சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்யும்போது, அவை சாலையில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் பீதியடைகின்றனர். எனவே தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் ஆபத்தான வகையில் உள்ள சாலையோர மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்