பாகூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட பஸ் நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. மது பிரியர்களின் அடைக்கலமாக பஸ் நிலையம் மாறியுள்ளது. பஸ் நிலையத்துக்கு பஸ்கள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?