வேடசந்தூர் தாலுகா தொட்டணம்பட்டியில் இருந்து கரூர் செல்லும் சாலையின் ஒரு பகுதி சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.