அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

Update: 2022-07-15 17:37 GMT

சேலம் சுந்தர் லாட்ஜ் அருகில் ரவுண்டானா அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் புதிய பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் மற்றும் பழைய பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிப்பட்டு வருகின்றன. எதிர்பாராத நேரங்களில் விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. பழைய பஸ் நிலையம் செல்லும் வாகனங்களை வேறு சாலையில் மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.சதீஷ், குமாரசாமிபட்டி, சேலம்.

மேலும் செய்திகள்