மினிபஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2022-10-12 16:50 GMT
மதுரை திருப்பரங்குன்றம்--நாகமலைபுதுக்கோட்டைக்கு  மினி பஸ்கள் வந்து சென்றன. தற்போது அந்த பஸ்கள் வருவது இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் நடந்தோ அல்லது ஆட்டோவிலோநடி வரக்கூடிய நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட மினி பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்

பஸ்வசதி