பஸ் வசதி அவசியம்

Update: 2022-10-12 10:57 GMT

பாளையங்கோட்டை அருேக சிவந்திபட்டியில் இருந்து நெல்லை சந்திப்புக்கு இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் கடந்த சில நாட்களாக சரிவர இயக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் எந்த பஸ்களும் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கால அட்டவணைப்படி சீராக பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்