பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வருவதில்லை

Update: 2022-10-09 14:30 GMT

சீர்காழியில் உள்ள புதிய பஸ்நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு பஸ்சில் சென்று வருகின்றனர். ஆனால் பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வருவதில்லை. இதனால் தொலை தூரத்திற்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி