பஸ் வசதி தேவை

Update: 2022-10-01 10:48 GMT
திண்டிவனத்தில் இருந்து மரக்காணத்திற்கு இரவு 9 மணிக்கு மேல் அரசு பஸ் இயக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க இரவு நேரத்தில் அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி